Tuesday, November 08, 2011
பெயர்ப்பிழை..
தேன்மொழி என்றும்
வேல்விழி என்றும்
பெயரிடுவர்
கண்ணே ..
உன் விழி காணாதோர்
உன் மொழி கேளாதோர்..!
வேல்விழி என்றும்
பெயரிடுவர்
கண்ணே ..
உன் விழி காணாதோர்
உன் மொழி கேளாதோர்..!
ஒன்னும் பெருசா இல்லீங்க.. நம்ம தமிழ் தாத்தா உட்டுட்டு போன தமிழ் சேவையை தொடரலாமுன்னுதான்.. (ஹி..ஹி)